உயர் கல்வி வாய்ப்பு குறித்து நிபுணர்களிடம் கேளுங்கள்

இது உங்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
(மே 6 முதல் 17 வரை)

Register here and get your Guide on Higher studies

  • Name *:
  • Mobile no *:
  • +91
* Mandatory

மாணவர்களே!

உயர்கல்வி தகவல்கள் அனைத்தும் உங்கள் விரல் நுனியில்...

வரும்காலத்தில் வளமான வேலை வாய்ப்புள்ள துறைகள்

உதவித்தொகை பெறும் வழிமுறைகள்

நுழைவு தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள்

வேலை வாய்ப்பை அள்ளித்தரும் படிப்புகள்

உயர்கல்வி நிறுவனங்களின் சேர்க்கை முறைகள்

இலவச சைக்கோமெட்ரிக்’ தேர்வு, 'நீட்’ மற்றும் 'ஜே.இ.இ.,’ மாதிரி தேர்வு அனைத்தும் ஆன்லைனில்...

என உயர்கல்விக்கான அனைத்து தகவல்களையும் உங்கள் இல்லம் தேடி கொண்டு வருகிறது, 'தினமலர் வழிகாட்டி’!

சிறப்பு விருந்தினர்கள்

டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளி அறிவியல்


திரு. கோபிநாத்
சிகரம் தொடு


திரு. உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ்
சிவில் சர்வீசஸ்


திரு. நெடுஞ்செழியன்
உயர்கல்வி வாய்ப்புகள்


திரு. பிரேமானந்த் சேதுராஜன்
சோசியல் மீடியா


திரு. ஜெயப்பிரகாஷ் காந்தி
என்ன படிக்கலாம்?


Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us