We promise your details are secure with us.
சென்னை
நாள்: ஆகஸ்ட் 14, 2022
இடம்: சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கேம்பஸ், சென்னை
நேரம்: காலை 10:00 முதல் 1:00 மணி வரை
சென்னை
நாள்: ஆகஸ்ட் 14, 2022
இடம்: SBOA School & Junior College அண்ணாநகர் மேற்கு விரிவு, சென்னை
நேரம்: மாலை 3:00 முதல் 6:00 மணி வரை
மதுரை
நாள்: ஆகஸ்ட் 07, 2022
இடம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை.
நேரம்: பிற்பகல் 2:30 முதல் 5:00 மணி வரை
சிவகாசி
நாள்: ஆகஸ்ட் 07, 2022
இடம்: SFR மகளிர் கல்லூரி, சிவகாசி.
நேரம்: காலை 10:00 முதல் 1:30 மணி வரை
தேனி
நாள்: ஆகஸ்ட் 06, 2022
இடம்: அன்னப்ப ராஜா கல்யாண மஹால், தேனி
நேரம்: காலை 10:00 முதல் 1:00 மணி வரை
திருப்பூர்
நாள்: ஜூலை 31, 2022
இடம்: காயத்ரி மஹால், திருப்பூர்.
நேரம்: காலை 10:00 முதல் 1:00 மணி வரை
கோவை
நாள்: ஜூலை 30, 2022
இடம்: மாநகராட்சி கலையரங்கம், கோவை.
நேரம்: காலை 10:00 முதல் 1:00 மணி வரை
பொள்ளாச்சி
நாள்: ஜூலை 30, 2022
இடம்: ஹோட்டல் மாதவா இன், பொள்ளாச்சி.
நேரம்: பிற்பகல் 2:30 முதல் 5:30 மணி வரை.
சென்னை
நாள்: ஜூலை 16, 2022
இடம்: சர்.பி.டி., தியாகராயா ஹால், ஜி.என்செட்டி சாலை, தி.நகர், சென்னை
நேரம்: காலை 10:00 முதல் 1:00 மணி வரை
சென்னை
நாள்: ஜூலை 16, 2022
இடம்: ஸ்ரீ பாலாஜி மஹால், ரேலா மருத்துவமனை எதிரில், குரோம்பேட்டை, சென்னை
நேரம்: மாலை 3:00 மணி முதல் 6:00 மணி
தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை (TNEA-2022)யை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்று விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்ய உள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில், 'தினமலர்’ நாளிதழ் 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’யுடன் இணைந்து 'உங்களால் முடியும்’ நிகழ்ச்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்துகிறது.
இந்நிகழ்வில், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சிறந்த கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்தல், கம்யூனிட்டி ரேங்கிங் மற்றும் பொது ரேங்கிங் வேறுபாடுகள், இந்தாண்டு கலந்தாய்வின் புதுமையான அம்சங்கள், ’சாய்ஸ் பில்லிங்’ அறிந்துகொள்வதன் அவசியம், வாய்ப்புகள் மிகுந்த பொறியியல் பிரிவுகள் உட்பட பல்வேறு தகவல்களை நிபுணர்கள் நேரடியாக வழங்க உள்ளனர்.
ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறைகளை மாணவர்கள் நன்கு அறிந்துகொண்டு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து சிறப்பான எதிர்காலத்தை பெற வாழ்த்துக்கள்!
நிகழ்ச்சியில் பங்கேற்று உரிய விளக்கம் பெற உடனே பதிவு செய்யுங்கள்...
அனுமதி இலவசம்
இன்ஜினியரிங் கவுன்சலிங் நடைமுறைகள்
கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகள்
Copyright © 2022 www.kalvimalar.com. All rights reserved | Contact us