கலை, அறிவியல், சமூக அறிவியல், ஆடை வடிவமைப்பு, இசை, விளையாட்டு போன்ற துறைகளில் ஈடுபாடுள்ள திறமையானவர்களை ஊக்குவிக்கும் விதமாக, வெளிநாட்டில் மற்றும் உள்நாட்டில் மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தகுதி இளநிலை அல்லது முதுநிலையில் தியேட்டர் ஆர்ட்ஸ் படிப்பை ஏதேனும் ஒரு இந்திய கல்லூரியில் படித்திருக்க வேண்டும். மேலும் 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழங்கப்படும் தொகை அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் ஒரு வருடத்திற்கு வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கான காலம்: அக்டோபர்.
Scholarship : | இன்லேக் தியேட்டர் அவார்ட்ஸ் |
Course : | |
Provider Address : | www.inlaksfoundation.org/inlaks-theatre-award.aspx |
Description : | |