எழுத்தின் அளவு :

Print
Email

குறைந்த காலத்தில் மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் மற்றும் கல்வி உரிமைக்காக போராடுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.

தகுதி

இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வழங்கப்படும் தொகை

குறைந்த வருமானமுள்ள பள்ளியில் வேலை பார்க்கும், திறன் வாய்ந்த முழு நேர ஆசிரியர்களுக்கு மாதம் 17ஆயிரத்து ஐநூறு மற்றும் வீட்டு படி ஆகியவை வழங்கப்படும்.

விண்ணப்பிப்பதற்கான காலம்: அக்டோபர்

Scholarship :  டீச் ஃபார் இண்டியா ஃபெல்லோஷிப்
Course : 
Provider Address :  www.teachforindia.org
Description :   
Search this Site

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us