எழுத்தின் அளவு :

புல்பிரைட் - நேரு மற்றும் இதர உதவித்தொகைகளைப் பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய குடிமகன்கள், இந்திய மாணவர்கள், பல்கலை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், கொள்கை திட்டமிடுநர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில் நிபுணர்கள் ஆகியோரிடமிருந்து, இந்த உதவித்தொகைகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

United States - India Educational Foundation(USIEF) விண்ணப்பங்களை வரவேற்கிறது. 2014-15ம் ஆண்டிற்கான, புல்பிரைட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் செயல்பாடு ஜுலை 1ம் தேதி துவங்குகிறது.

அனைத்து விபரங்களுக்கும் www.usief.org.in

Scholarship :  புல்பிரைட்-நேரு உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us