எழுத்தின் அளவு :

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலையில், எம்.எட்., படிக்க, 2 இந்தியர்களுக்கு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது, இந்திய கல்வி அமைப்பில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்தியக் குடிமகன்களுக்கு இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவித்தொகை, 25 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலருடன், 50% டியூஷன் கட்டணத்தில் தள்ளுபடி ஆகியவற்றைக் கொண்டது. 2013 அல்லது 2014ம் ஆண்டுகளில் இப்படிப்பில் சேருவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்க, www.adelaide.edu.au/study/international/scholarships/ என்ற வலைத்தளம் செல்க.

உதவித்தொகை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசித்தேதி மார்ச் 31.

Scholarship :  ஆஸ்திரேலியாவில் எம்.எட்., படிக்க உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us