எழுத்தின் அளவு :

டெல்லி: ராஜீவ் காந்தி தேசிய உதவித்தொகை திட்டம் என்ற பெயரில், எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு மொத்தம் 2,667 உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளன.

இவற்றில் எஸ்.சி மாணவர்களுக்கு 2,000 உதவித்தொகைகளும், எஸ்.டி மாணவர்களுக்கு 667 உதவித்தொகைகளும் வழங்கப்படவுள்ளன.

இதைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை UGC வரவேற்கிறது. உயர் படிப்புகள் மற்றும் எம்.பில், பிஎச்.டி., போன்ற முழுநேர ஆராய்ச்சிப் படிப்புகள் ஆகியவற்றை மேற்கொள்ள இந்த உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இவைப்பற்றிய அனைத்து விபரங்களையும் அறிய www.ugc.ac.in என்ற வலைத்தளம் செல்க.

Scholarship :  எஸ்.சி, எஸ்.டி., மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us