எழுத்தின் அளவு :

பெங்களூர்: மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையம்,  தனது கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்திற்கு, விண்ணப்பங்களை வரவேற்கிறது.

அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளைச் சேர்ந்த, உற்சாகமும், ஆர்வமும் உள்ள மாணவர்கள், விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களைப் பெற www.jncasr.ac.in  என்ற இணையதளம் செல்லலாம்.

இல்லையெனில், The Assistant Coordinator, Summer Research Fellowship Programme, Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research, Jakkur(PO), Bangalore - 560064 என்ற முகவரியிலும் பெற்றுக் கொள்ளலாம்.

Scholarship :  கோடைகால ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us