எழுத்தின் அளவு :

தகுதி - இளநிலை சட்டப்படிப்பில் 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அம்சங்கள் - இந்த உதவித்தொகையில், கல்விக் கட்டணம், ஆராய்ச்சி உதவித்தொகை, கட்டாய மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கியுள்ளன.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி அக்டோபர் 31.

விண்ணப்பம் பெறுதல் மற்றும் இதர விபரங்களை அறிய www.daaddelhi.org என்ற வலைத்தளம் செல்க.

Scholarship :  ஐரோப்பிய சட்டப்படிப்பிற்கான முதுநிலை உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us