எழுத்தின் அளவு :

ஆஸ்திரேலியாவின் 9 பல்கலைகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள, இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா இந்தியா இன்ஸ்டிட்யூட், யுனிவர்சிட்டி ஆப் மெல்போர்ன் இதை வழங்குகிறது.

தகுதி:
தொடர்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் சிறந்த கல்வி செயல்பாட்டைப் பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை:
ஒரு வருடத்திற்கு, 60000 ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பைக் கொண்ட மொத்தம் 10 உதவித்தொகைகள் வழங்கப்படும்.

தேர்வு மெரிட் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் மாணவர் தேர்வு இருக்கும்.

விண்ணப்பம் பெறுதல் மற்றும் இதர விபரங்களுக்கு www.aii.unimelb.edu.au என்ற இளையதளம் செல்க.

Scholarship :  விக்டோரியா இந்தியா முனைவர் பட்ட உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us