எழுத்தின் அளவு :

தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், 1000 உதவித் தொகைகளை வழங்குகிறது.

உதவித்தொகை

தொழில்முறை பட்டப் படிப்புகளுக்கு மாதம் ரூ.2500ம், முதுநிலை படிப்பிற்கு மாதம் ரூ.3000ம் வழங்கப்படுகிறது.

வருடம் முழுவதும் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பம் பெறுதல் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிய www.nhfdc.nic.in என்ற இணையதளம் செல்க.

Scholarship :  மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us