எழுத்தின் அளவு :

இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த, 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, Pre-matric merit உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தகுதிகள்

பெற்றோர் வருமானம் வருடத்திற்கு 1 லட்சத்திற்கு மிகாத, 1 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இதைப் பெறுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.

விரிவான விபரங்களுக்கு www.minorityaffairs.gov.in என்ற இணையதளம் செல்க.

Scholarship :  சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us