எழுத்தின் அளவு :

சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது - டாக்டர்.ஏஞ்சலா மெர்கல் உதவித்தொகை

ஐரோப்பிய சட்டத்திற்கான மாஸ்டர்ஸ் உதவித்தொகை

தகுதி - 60% மதிப்பெண்களுடன் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம்

உதவித்தொகை

மாதம் 750 ஜெர்மன் மார்க்குகள் கிடைக்கும். மேலும், கல்விக் கட்டண சலுகை, ஆராய்ச்சி உதவித்தொகை, கட்டாய மருத்துவக் காப்பீடு, 1 முதல் 6 மாதங்கள் வரையான இலவச ஜெர்மன் மொழி கற்பித்தல் வகுப்பு, தங்குமிடம், உணவு மற்றும் செலவுக்கு பணம் போன்ற பல சலுகைகள்.

விண்ணப்பிக்கும் கடைசித்தேதி 31, அக்டோபர்.

விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் இதர விபரங்களுக்கு www.daaddelhi.org என்ற வலைத்தளம் செல்க.

Scholarship :  டாக்டர்.ஏஞ்சலா மெர்கல் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us