எழுத்தின் அளவு :

பள்ளி மாணவர்களுக்கான இன்னோவேஷன் விருதை சிஎஸ்ஐஆர் வழங்குகிறது.

விருது - சான்றிதழுடன் கூடிய 30 பரிசுகள் இத்திட்டத்தில் உண்டு. முதல் பரிசு பெறுபவருக்கு ரூ.1 லட்சம் கிடைக்கும்.

தகுதி - இந்தியப் பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு - 18 வருடங்கள்

நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அனைத்து விபரங்களையும் அறிய www.csir.res.in என்ற வலைத்தளம் செல்க.

Scholarship :  சிஎஸ்ஐஆர் வழங்கும் இன்னோவேஷன் விருது
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us