எழுத்தின் அளவு :

Print
Email

CCAPS நிறுவனம் ஆப்ரிக்காவில் பருவநிலை மாறுபாடுகள் மற்றும் அரசியல் நிலைப்புத் தன்மை தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பயில்பவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. ஆப்ரிக்காவில் எங்கு, எப்படி பருவநிலை மறுபாடுகள் அச்சுறுத்துகின்றன, நிலையானவையாக இருக்கின்றன; தேர்ந்த ஆட்சிமுறைக்கான வியூகங்கள்; சர்வதேச நாடுகளின் உதவி ஆப்ரிக்க சமூகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளலாம்.

இளநிலை முனைவர் பட்டமாக இந்த ஆய்வை மேற்கொள்ளலாம். ஒன்பது மாதங்களுக்கான கல்வி உதவித்தொகையாக 24 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் ஒரு முறை சென்று, திரும்புவதற்கான விமானக்கட்டணம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

சமூக மற்றும் இயற்கை அறிவியல் பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும். வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு http://ccaps.robertstrausscenter.org என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

Scholarship :  சி.சி.ஏ.பி.எஸ். உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us