எழுத்தின் அளவு :

அடுத்த கல்வியாண்டில் இஸ்ரேலில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது ஏதேனும் கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி/சிறப்பு படிப்பினை படிக்க இஸ்ரேல் அரசு கல்விஉதவித் தொகை வழங்குகிறது.

இஸ்ரேலில் உயர்கல்வி பயில திட்டமிட்டுள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு ஏதும் இல்லை, வேதியியல், சுற்றுச்சூழல், மாஸ் கம்யூனிகேஷன், பயோ டெக்னாலஜி, உயிரியல், பொருளாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 12 படிப்புகளில் உயர்கல்வி பயில விரும்பும் 4-6 இந்திய மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த உதவித் தொகை பெற முதுகலைப் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருப்பதும், இந்தியராக இருப்பதும் அவசியம்.

மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள http://www.education.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.

Scholarship :  இஸ்ரேலில் படிக்க கல்வி ஊக்கத்தொகை
Course : 
Provider Address :  Israel Government
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us