எழுத்தின் அளவு :

இந்தியப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருக்கும் மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு குறுகிய காலப் பயணம் மேற்கொள்ள இன்லாக்ஸ் சிவ்தாஸானி அறக்கட்டளை (Inlaks Shivdasani Foundation) மானியம் வழங்குகிறது.

மானுடவியல்(Humanities சமூக அறிவியல் பிரிவுகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்கள் இம்மானிய உதவித்தொகைக்கு தகுதியானவர்கள். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குச் சென்று ஆய்வு தொடர்பான தரவுகள் சேகரித்தல், உபகரணங்களைப் பயன்படுத்திக் கொள்ளுதல், துறைசார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு இம்மானியம் வழங்கப்படுகிறது. பயணம், பராமரிப்பு போன்ற செலவினங்களை இம்மானியத்தொகை உள்ளடக்குகிறது. மேலும் விவரங்களுக்கு http://www.inlaksfoundation.org என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.

Scholarship :  ஆய்வுப் பயணத்துக்கு மானியம்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us