எழுத்தின் அளவு :

தகுதி: உதவித்தொகை பெறுபவர் பெண்ணாக இருக்க வேண்டும். ஐ.ஐ.டி., கவுகாத்தியில் படிப்பவராக இருக்க வேண்டும். முதல் செமஸ்டரில் குறைந்தபட்ச சி.பி.ஐ., 7.0 பெற்றிருக்க வேண்டும்.

எண்ணிக்கை: ஒன்று

காலம்: இரண்டு செமஸ்டர்கள்

மதிப்பு: ஆண்டிற்கு 15 ஆயிரம் ரூபாய்

கடைசிதேதி: ஜனவரி மத்தியில்

உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: ஐ.டபிள்யு.ஏ.பி., / ஐ.ஐ.டி., கவுகாத்தி

Scholarship :  ஐ.டபிள்யு.ஏ.பி., உதவித்தொகை பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
Course :  பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (பி.டெஸ்.,பி.டெக்., எம்.எஸ்சி.,)
Provider Address :  INDIAN WOMENS ASSOCIATION BONN (IWAB)/ INDIAN INSTITUTE OF TECHNOLOGY GUWAHATI, Associate Dean/ Assistant Registrar, Students Affairs Section, Indian Institute of Technology Guwahati, North Guwahati, Guwahati-781 039 Tel.: 0361-2582083/ 455/ 161 Fax: 0361-2690762
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us