எழுத்தின் அளவு :

கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளையின் சார்பில் படிப்பில் சிறந்து விளங்கும் ஏழை, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

பட்ட மேற்படிப்பு, பட்டப்படிப்பு, பாலிடெக்னிக், பிளஸ் 2 பயிலும் ஏழை மாணவர்களுக்கும், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் சிறப்பு கல்விப் பயிற்சி பெறும் வகையில் 5 மன வளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விவரங்களை அறிந்து கொள்ள ரூ.5 தபால் தலை ஒட்டிய சுயவிலாசம் எழுதப்பட்ட உறை ஒன்றை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக அறங்காவலர்,
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை,
புதிய எண் 14, 4வது பிரதான சாலை,
கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20.

Scholarship :  அறக்கட்டளையின் கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us