எழுத்தின் அளவு :

கல்வி மட்டும் அல்லாமல் இதர விஷயங்களிலும் புத்திசாலித்தனமாக செயல்படும் குழந்தைகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுவதுதான் ஜீனியஸ் உதவித் தொகையாகும்.

குழந்தையிடம் ஒளிந்திருக்கும் திறமையை வெளிக்கொணரும் வகையில் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை பெற எந்த கட்டணமும் இல்லை. ரூ. லட்சம் வரை வெல்ல வாய்ப்பு உள்ளது.

தகுதி அரசு அங்கீகரித்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். உங்கள் குழந்தை மற்றக் குழந்தைகளை விட அறிவாளியாக இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்தால் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி www.igenius.org

Scholarship :  குழந்தைககளுக்கான ஜீனியஸ் உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us