இந்தியாவில் பிஎச்.டி. பயிலும் இந்திய மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல் இரண்டாண்டுகளுக்கு ஜவஹர்லால் நேரு மெமோரியல் பான்ட் கல்வி உதவித் தொகை வழங்குகிறது. கல்வித் தகுதி பாடப்பிரிவு விண்ணப்பங்களை இணையதளத்தில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்கள் www.jnmf.in இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
முதுகலை பட்டமேற்படிப்பில் 60% மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். 35 வயதுக்கு மேல் ஆகாதவராக இருக்க வேண்டும். இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பிஎச்.டி பயில பதிவு செய்திருக்க வேண்டும். கேட்/நெட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆன்மிகம் மற்றும் கலாச்சாரம், சமூக அமைப்பு, இந்திய வரலாறு, பொருளாதாரம், சுற்றுசூழல் மற்றும் நேருவைப் பற்றிய படிப்பு.
Scholarship : | ஜவஹர்லால் நேரு உதவித் தொகை |
Course : | |
Provider Address : | |
Description : | |