எழுத்தின் அளவு :

இந்திய மாணவர்கள், பிரான்சிற்குச் சென்று இளநிலை, முதுநிலை, பிஎச்.டி. பயில்வதற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில், பிரெஞ்ச் தூதரகம் கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

இந்தியாவில் பள்ளிப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரான்சில் கல்வி பயிலும் லட்சியத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த உதவித் தொகை அமைந்துள்ளது.

பிரான்ஸ் மொழிப் புலமை பெற்றிருக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உதவித் தொகைகள் பல்வேறு வகையில் வேறுபடுகிறது. அது மாணவர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்ததாகும்.

மேலும் விவரங்களுக்கு www.india-campusfrance.org இணையதளத்தைப் பார்க்கவும்.

Scholarship :  பிரெஞ்ச் தூதரகம் அளிக்கும் உதவித் தொகை
Course : 
Provider Address :  FRENCH EMBASSY IN INDIA
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us