எழுத்தின் அளவு :

தகவல் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ள உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகையின் படி, ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

தகுதி மற்றும் விபரங்களை அறிந்து கொள்ள இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப முடியும். மேலும் விபரங்களுக்கு www.meritmaster.org

Scholarship :  ஆராய்ச்சி உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us