ஆராய்ச்சி சம்பந்தமாக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் பி.எச்.டி., மாணவர்களுக்கு இன்லேக் ரிசர்ச் டிராவல் கிராண்ட் என்னும் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 மாதங்களுக்கு அளிக்கப்படும். விமான கட்டணம், தங்கும் செலவுகள் உள்ளிட்டவையும் ஸ்காலர்ஷிப்பில் அடங்கும். இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பிஎச்.டி., படித்துக் கொண்டிருக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலையில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு வரும் செப்டம்பர் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு www.inlaksfoundation.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Scholarship : |
பிஎச்.டி., மாணவர்களுக்கு உதவித்தொகை |
Course : |
|
Provider Address : |
|
Description : |
|
|