எழுத்தின் அளவு :

மெக்சிகோ பல்கலைக்கழகம் மற்றும் அங்குள்ள கல்வி நிறுவனங்களில் படிக்க முதுகலை பட்டம் பெற்றுள்ள இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயம், கட்டடக்கலை, பயோடெக், சுற்றுச்சூழல் அறிவியல், லத்தீன் அமெரிக்க படிப்புகள், ஸ்பானிஷ் இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், உளவியல், புவியியல் ஆகிய துறைகளில் முதுகலை படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப் பிக்கலாம்.

ஆறு மாதம் ஸ்பானிஷ் படிக்க சம்மதம் தெரிவிக்கும் மாணவர்களை தவிர, மற்ற மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கும் தேதியில் ஸ்பானிஷ் மொழி அறிந்திருக்க வேண்டும். மெக்சிகோ கல்வி நிறுவனங்களில் முதுகலை மற்றும் டாக்டரேட் படிக்கலாம்.

உதவித் தொகை மற்றும் பிற விபரங்களுக்கு:
http://education.nic.in/schoannouments/mexico09.asp

Scholarship :  மெக்சிகோ அரசு வழங்கும் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us