எழுத்தின் அளவு :

கல்வித் தகுதி
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம்
  • மருத்துவத்தில் எம்.டி., பட்டம்
  • அறிவியலில் பி.எச்டி., பட்டம்

வயது : 50 வயதிற்கு கீழ்

இதர தகுதிகள்

  • விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவனம்/ பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானியாகவோ / தொழில் நுட்ப நிபுணராகவோ நிரந்தர ஊழியராக பணியாற்ற வேண்டும்.
  • ஆராய்ச்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும்.
கால அளவு: ஒன்று முதல் மூன்று மாதங்கள்
 
பயண மான்யம்: முதல் வகுப்பு ரயில் கட்டணம்
 
விண்ணப்ப நடைமுறைகள்: வெள்ளை தாளில் விண்ணப்பத்தை டைப் செய்து (10 நகல்கள்), ஆதரவு தரும் நிறுவனத்தின் ஒப்புதலுடன் அனுப்ப வேண்டும்.

அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு: நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Scholarship :  அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்
Course : 
Provider Address :  Joint Advisor (SERC), Department of science and Technology, Technology Bhawan, New Mehrauli Road, New Delhi - 110016 www.dst.gov.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us