எழுத்தின் அளவு :

கல்வித் தகுதி: அறிவியலில் எந்த பாடத்திலாவது பி.எச்டி., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது சைகாலஜி உட்பட மூளைநரம்பியல் விஞ்ஞானம் தொடர்பான பாடத்தில் பி.எச்டி., பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: நிதி ஆதாரங்களை பொறுத்தது.
 
காலஅளவு: ஒரு ஆண்டு (மதிப்பீடு செய்த பின்னர் இது நீட்டிக்கப்படலாம்)
 
தேர்வு நடைமுறைகள்: நேர்முகத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்
 
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மார்ச் மாத இறுதியில்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 30ம் தேதி கடைசி தேதி.
 
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்: தேசிய மூளை ஆராய்ச்சி மையம்.

Scholarship :  முதுகலை டாக்டர் பட்ட ஆராய்ச்சி உதவித்தொகை
Course : 
Provider Address :  THE REGISTRAR, National Brain Research centre, (An autonomous institute of Dept of Bio technology), NH-8, Manesar - 1220050, Dist. Gurgaon, Hariyana, phone: 01242338916, 2338914, 2338922-26 Fax: 0124- 2338910 Email: academic @nbrc.ac.in www.nbrc.ac.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us