தகுதி
இந்த உதவித்தொகையானது பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பாடங்களை படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்படும். இந்த உதவித்தொகை பயிற்சி கட்டணம், கல்விச் செலவு, பயணச்செலவு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
உதவித்தொகை வழங்கப்படும் படிப்புகள்
முதுநிலை முனைவர்
ஆராய்ச்சி: 60% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முனைவர் பட்டம்
: முதுநிலை பட்டத்தில் முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை பட்டம்
: இளநிலை பட்டத்தில் முதல் வகுப்பில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அறிவிக்கப்படும் தேதி
: பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் மூலமாக அமைச்சகத்தால் பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.
இந்த கல்வி உதவித் தொகையை வழங்கும் நிறுவனம்
: மலைவாழ் பழங்குடியினர் விவகார அமைச்சகம்.
மேலும் விபரங்களுக்கு இணையதளத்தை காணவும்.
Scholarship : |
பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை |
Course : |
|
Provider Address : |
Ministry of Tribal Affairs,
Shastri Bhavan,
New Delhi -110001.
www.tribal.nic.in |
Description : |
|
|