தகுதி அளவு * விண்ணப்பிக்கும் நபர் மருத்துவ கல்லூரி / ஆராய்ச்சி நிறுவனம்/ பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானியாக இருக்க வேண்டும். * பயோ மருத்துவ துறை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். * மேற்கொள்ளப் போகும் ஆராய்ச்சி பணி தொடர்பாக விசேஷபயிற்சி பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை விபரங்கள்
Scholarship : | குறுகிய கால விசிட்டிங் பெல்லோஷிப் |
Course : | |
Provider Address : | Indian Council of Medical Research, v.Ramalingaswami Bhawan, Ansari post Box no.4911, New Delhi - 110029 www.icmr.nic.in |
Description : | |