எழுத்தின் அளவு :

தகுதி அளவு

  • விண்ணப்பதாரர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். ( துணை மருத்துவம் படிப்பவர்களுக்கு மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு இது பொருந்தாது).
  • துறை உறுப்பினர் ஒருவர் மாணவரை ஸ்பான்சர் செய்ய வேண்டும். அவருக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கான உதவித் தொகை விபரம்
கால அளவு
இரண்டு மாதங்கள்
 
வழங்கப்படும் தொகை
மாதம் ரூ.2500/-
 
விண்ணப்ப நடைமுறைகள்
கல்வி நிறுவனத்தின் தலைவர் மூலமாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்

Scholarship :  மாணவர்களுக்கான குறுகிய ஆராய்ச்சி உதவித் தொகை
Course : 
Provider Address :  Indian Council of Medical Research, v.Ramalingaswami Bhawan, Ansari post Box no.4911, New Delhi - 110029 www.icmr.nic.in http://www.icmr.nic.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us