எழுத்தின் அளவு :

தகுதி அளவு

வயது : 40 வயது வரை
 
கல்வித் தகுதி: எம்.டி., எம்.டி.எஸ்., அல்லது ஏதாவது ஒரு துறையில் பி.எச்டி., பட்டம்.

உதவித்தொகை விபரம்

கால அளவு: மூன்று ஆண்டுகள்
 
வழங்கப்படும் தொகை:
  • முதுகலை டாக்டர் பட்ட ஆராய்ச்சிக்கு மூன்று ஆண்டுகள் வரை மாதம் ஒன்றுக்கு ரூ.11,500/-
  • மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.12,000/-
உதிரிச் செலவுகள் மானியம்: ஆண்டுக்கு ரூ.10,000/-
 
விண்ணப்ப நடைமுறைகள்: தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி சமர்ப்பிக்க வேண்டும். எந்த நிறுவனத்தில் விண்ணப்பதாரர் பணியாற்ற விரும்புகிறாரோ, அந்த நிறுவனத்தின் தலைவர் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
 
அறிவிப்பு வெளியிடப்படும் தேதி மற்றும் காலக்கெடு: ஆண்டு முழுவதும்

Scholarship :  ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை
Course : 
Provider Address :  Indian Council of Medical Research, v.Ramalingaswami Bhawan, Ansari post Box no.4911, New Delhi - 110029 www.icmr.nic.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us