எழுத்தின் அளவு :

Print
Email

தகுதிகள்

  • விண்ணப்பதாரர் பிரபலமான சமூக அறிவியல் விஞ்ஞானியாக இருக்க வேண்டும்.
  • தனது துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி இருக்க வேண்டும்
  • குறிப்பிட்ட சிலவற்றில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை விபரங்கள்

உதவித் தொகை எண்ணிக்கை

  • குறிப்பிடத்தக்க பிரிவு (காந்தியன் ஆய்வு/ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள்/ சமூக நீதி /கல்வி) 4 (தலா ஒன்று)
  • குறிப்பிடத்தக்க பிரிவுகள் அல்லாதது 6
கால அளவு: 2 ஆண்டுகள்

மதிப்பு

பணிபுரிவோராக இருந்தால்
சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் உறுதி செய்யப்படும்.
 
பணி ஓய்வு பெற்றவராக அல்லது வேலையில்லாதவர்களாக இருந்தால்: மாதம் ஒன்றுக்கு ரூ.25,000/-
 
சில்லரை செலவு மான்யம்
ஆண்டுக்கு ரூ.50,000/-
 
அவசியமான மேல் செலவுகள்
மொத்த செலவில் 7. 5 சதவீதம் வழங்கப்படும்.
 
உதவித் தொகை வழங்கப்படுவது
விண்ணப்பதாரரை ஏற்றுக் கொள்ளும் நிறுவனம் மூலமாக வழங்கப்படும்.
 
ஆய்வை கண்காணிக்கும் நிறுவனம்
ICSSR, New Delhi.
 
விண்ணப்ப நடைமுறைகள்
 துணை வேந்தர்கள், ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள், ஐசிஎஸ்எஸ்ஆர் நிதியுதவி பெறும் பிராந்திய மையங்கள், கவுன்சிலின் தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்களிடம் இருந்து முன்மொழிவுகள் வரவேற்கப்படுகின்றன. பட்டியலிடப்படும் நியமனதாரர்கள் தாங்கள் மேற்கொள்ள உள்ள ஆராய்ச்சி தொடர்பான கருத்துருக்களை 1500 வார்த்தைகளில் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.

Scholarship :  இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில்
Course : 
Provider Address :  Indian Council of Social Science Research, Aruna Asif Marg, INU Institutional Area, New delhi - 110067. Tel: 011- 26179849 -51 Fax: 011- 26179836 www.icssr.org
Description :   
Search this Site

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us