எழுத்தின் அளவு :

தகுதி அளவு

வயது: 45 வயதிற்கு கீழ்
 
கல்வித் தகுதி: டாக்டர் பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி.

உதவித்தொகை விபரங்கள்

கால அளவு: 2 ஆண்டுகள்

மதிப்பு

  • சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள்

சில்லரை செலவு மான்யம்: ஆண்டுக்கு ரூ.12,000

 
அவசியமான மேல் செலவுகள்: மொத்த செலவில்7. 5 சதவீதம் வழங்கப்படும்.
 
உதவித் தொகை வழங்கப்படுவது : விண்ணப்பதாரரை ஏற்றுக் கொள்ளும் நிறுவனம் மூலமாக வழங்கப்படும்.
 
விண்ணப்ப நடைமுறைகள்: விண்ணப்பங்கள் விரிவான ஆராய்ச்சி கருத்துக்கள் (ஐந்தாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) ஐந்து "செட்"கள், பாஸ் போர்ட் அளவு புகைப்படங்கள் இரண்டு, பி.எச்டி., கட்டுரையின் சுருக்கம் போன்றவற்றுடன் அனுப்பட வேண்டும். ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதித்துள்ள நிறுவனம் மற்றும் நியமிக்கப்பட உள்ள மேற்பார்வையாளர் போன்ற விபரங்களையும் குறிப்பிட வேண்டும்.

Scholarship :  ஜெனரல் உதவித்தொகை
Course :  மேலாண்மை மற்றும் நிதி (அட்வான்ஸ் ரிசர்ச்)
Provider Address :  Indian Council of Social Science Research, Aruna Asif Marg, INU Institutional Area, New delhi - 110067. Tel: 011- 26179849 -51 Fax: 011- 26179836 www.icssr.org
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us