தகுதி அளவு: விண்ணப்பதாரர் இந்தியாவில் பல்கலைக் கழகம் அல்லது கல்லூரி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியராக இருக்க வேண்டும்.
மதிப்பு
பயண மான்யம்: பிரயாணச் செலவு
தேர்வு நடைமுறைகள்: இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இருந்து, விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட நாட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். வரையறுக்கப்பட்ட படிவத்தில் பல்கலைக்கழகங்கள் மூலமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்துடன் சுய விபரம் மற்றும் திட்டப் பணி விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். நேரடியாக அனுப்பப்படும் விண்ணப்பங்களை பல்கலைக்கழக மான்யக் குழு ஏற்றுக் கொள்ளாது.
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு: ஜூலை /ஆகஸ்ட் மாதங்களில் இந்திய பல்கலைக் கழகங்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும்.