எழுத்தின் அளவு :

வயது : 24 முதல் 27 வரை
 
வயது வரம்பில் தளர்வு: எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பில் ஐந்தாண்டு தளர்வு
 
கல்வித் தகுதி
JRF : எம்.எஸ்சி., பி.பார்ம்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (விவசாயம்)/எம்.பி.பி.எஸ்.,/பி.இ.,/பி.டெக்.,
SRF: எம்.பில்., எம்.பார்ம்., எம்.எஸ்சி., எம்.எஸ்சி., (விவசாயம்), எம்.டி., எம்.இ.,
எம்.டெக்.,
 
தகுதித் தேர்வு : யுஜிசி (UGC), சி.எஸ்.ஐ.ஆர்., (CSIR) மற்றும் கேட் (GATE) தேர்வு பாஸ் செய்திருக்க வேண்டும்.

உதவித்தொகை விவரங்கள்

கால அளவு: அதிகபட்சம் ஐந்தாண்டுகள்
 
மதிப்பு
JRFக்கு மாதம் ரூ.2700 முதல் 3000 வரை
SRFக்கு மாதம் ரூ.3200 முதல் 3500 வரை
 
உதிரிச் செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.5000 முதல் 6000 வரை
 
வீட்டு வசதி மற்றும் மருத்துவ பயன்கள்: நிறுவனங்களின் விதிமுறைகளின் அடிப்படையில்.
 
விண்ணப்ப நடைமுறைகள்: தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தில் இருந்து வரையறுக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற வேண்டும். விண்ணப்ப படிவங்களுடன், மேற்பார்வையாளர் மற்றும் ஆராய்ச்சி மேற்கொள்ள நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, விரிவான ஆராய்ச்சி கருத்துருக்களையும் அனுப்ப வேண்டும்.
 
தேர்வு நடைமுறைகள்: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அதில் தகுதியானவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, அவர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் அடிப்படையிலேயே இறுதித் தேர்வு இருக்கும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவோர், இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணத்தை பெற்றுக் கொள்ளலாம்.
 
அறிவிக்கப்படும் தேதி மற்றும் காலக்கெடு
  • ஜூலை /ஆகஸ்ட் மாதங்கள்
  • அறிவிக்கையில் குறிப்பிடப்படும் தேதியே விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதியாக இருக்கும்.

Scholarship :  டாக்டர். கே.எஸ். கிருஷ்ணன் ஆராய்ச்சி உதவித் தொகை
Course :  மருத்துவம் - துணை மருத்துவ அறிவியல்
Provider Address :  Under secretary (R&D 11), Department of Atomic energy, (government of india), Board of research in Nuclear Science, CSM Marg, Mumbai - 400039. www.barc.gov.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us