எழுத்தின் அளவு :

வயது: 40 வயது வரை
 
கல்வித் தகுதி: எம்.டி., எம்.டி.எஸ்., அல்லது ஏதாவது ஒரு துறையில் பி.எச்டி., பட்டம்.

உதவித் தொகை விபரம்

கால அளவு : மூன்று ஆண்டுகள் (மருத்துவம் சாராததற்கு)
 
மதிப்பு
முதல் ஆண்டுகளுக்கு மாதம் ரூ.11,500/-
மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.12,000/-
 
சில்லரை செலவு மான்யம் : ஆண்டுக்கு ரூ.10,000/-
 
விண்ணப்ப நடைமுறைகள்: தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பெற்று, அதை அதே முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் நபர் எந்த நிறுவனத்தில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள விரும்புகிறாரோ அந்த நிறுவனத்தின் தலைவர் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
 
அறிவிக்கப்படும் தேதி மற்றும் கடைசி நாள்: ஆண்டு முழுவதும் உண்டு

Scholarship :  ஆராய்ச்சி உதவித் தொகை
Course : 
Provider Address :  Indian Council for Medical Research, v.Ramalingaswami Bhawan, Ansari post Box no.4911, New Delhi - 110029 www.icmr.nic.in http://www.icmr.nic.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us