தகுதி
* சமஸ்கிருத பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தகுதி
தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
* சமஸ்கிருதத்தை முக்கிய பாடமாக இன்டர்மீடியேட்/ இளங்கலை/முதுகலை/ ஆய்வு - எடுத்து இருக்க வேண்டும்.
உதவித்தொகை தகவல்கள்
காலம் : 1-2 ஆண்டுகள்
மதிப்பு
எம்.ஏ., ரூ.500 மாதம் தோறும்
பி.எச்டி., ரூ.1500 மாதம் தோறும்
உதிரி தொகை மானியம் : ரூ.2000 ஒரு ஆண்டுக்கு( டாக்டர் பட்டம் பெறுவதற்கான நிலை)
விண்ணப்ப நடைமுறை:
வரையறுக்கப்பட்ட விண்ணப்படிவத்துடன், சமீபத்திய தகுதி தேர்வு முடிவுகளின் நகல்களுடன் கல்வி நிறுவன தலைவர்/ பல்கலைக்கழக பதிவாளர் மூலமாக அனுப்ப வேண்டும்
அறிவிப்பு மற்றும் கடைசி தேதி
செப்டம்பர்/அக்டோபர் ஒவ்வொரு ஆண்டும்.
அறிவிப்புபடி கடைசி தேதி அமையும்.
Scholarship : |
சமஸ்கிருதம் பயில உதவித்தொகை |
Course : |
|
Provider Address : |
RASTRIYA SANSKRIT SANSTHAN
56-57, Institutional area, Janak Puri,
New Delhi - 110058
www.sanskrit.nic.in |
Description : |
|
|