எழுத்தின் அளவு :

அடிப்படை தகுதிகள்:

வயது: புதுச்சேரி பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்பட்டது.

கல்வித் தகுதி:
  • முதுகலைப் படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.
  • சம்பந்தப்பட்ட பாடத்திற்கான நுழைவுத் தேர்வை எழுதி இருக்க வேண்டும்.
  • பாண்டிச்சேரியில் பிறந்தவராகவோ, வாழ்பவராகவோ இருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை:  வரம்பில்லை.

காலம்: முழுப் பாடத்திட்ட காலத்திற்கும்.

மதிப்பு: வகுப்புக் கட்டணத்தில் ஒரு பகுதி, தங்குமிடத்திற்கான அரசு வழங்கும் தொகை.

விண்ணப்ப விதிமுறை: சம்பந்தப்பட்ட பாடம் படிக்க, பல்கலையில் சேர்ந்திருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப் குறித்த அறிவிப்பு வெளியீடும், கடைசி தேதியும், பல்கலையால் முடிவு செய்யப்படும்.

Scholarship :  புதுச்சேரி எஸ்.சி.,/ எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை
Course : 
Provider Address :  The Registrar Pondicherry University Pondicherry - 605014 Tel:0413 2655991 98 fax:0413 2655734 www.pondiuni.edu.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us