எழுத்தின் அளவு :

வயது: பல்கலை விதிமுறைப்படி.

கல்வித் தகுதி:  முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். புதுச்சேரியில் பிறந்தவராகவோ, வாழ்பவராகவோ இருக்க வேண்டும்.

ஸ்காலர்ஷிப் எண்ணிக்கை: வரம்பில்லை.

காலம்: 4 செமஸ்டர்கள்.

மதிப்பு: ஆண்டுக்கு ரூ.14,000.

விண்ணப்ப விதிமுறை: பல்கலையில் சேர்ந்து படித்ததற்கான சான்றிதழுடன், புதுச்சேரி அரசில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Scholarship :  புதுவைப் பல்கலையின் மெரிட் உதவித்தொகை
Course : 
Provider Address :  The Registrar, Pondicherry University, Pondicherry - 605 014 Tel:0413 2655991 98 Fax:0413 2655734 www.pondiuni.edu.in
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us