எழுத்தின் அளவு :

கல்வித் தகுதி:

* பி.இ.,/பி.எஸ்.சி.,/பி.டெக்.,/பி.பார்ம்.,/பி.வி.எஸ்.சி.,/எம்.சி.ஏ., ஆகியவற்றில் 2 அல்லது 3ம் ஆண்டு படிக்க வேண்டும் அல்லது எம்.எஸ்.சி.,யில் முதலாம் ஆண்டு படிக்க வேண்டும்.

* பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலோ பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: 75

காலம்: 1 - 2 ஆண்டுகள்.

மதிப்பு: மாதம் ரூ.2,000/-

Scholarship :  ராஜிவ் காந்தி அறிவியல் திறன் ஆய்வு உதவித்தொகை
Course : 
Provider Address :  Jakkur P.O., Bangalore - 560 064. Tel: 080-284 6750. Fax: 080-2846 2766. http://www.jncasr.ac.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us