எழுத்தின் அளவு :

படிப்பு: பிஎச்.டி., / முதுகலை.
 
பாடப்பிரிவு: பொலிட்டிகல் சயின்ஸ் , புவியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் மேலாண்மை படிப்புகள்.
 
கால அளவு: பிஎச்.டி., - 4வருடம், முதுகலை - 3வருடம்.
 
கல்வி தகுதி: ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவராக இருக்க வேண்டும்.
முதுகலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
பிற தகுதி:
இந்தியாவில் வாழும் இந்தியராக இருக்க வேண்டும். முதுகலை படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
உதவி தொகை எண்ணிக்கை: பிஎச்.டி., - 3, முதுகலை - 6
 
மதிப்பு: சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம், பயிற்சி கட்டணம், நூலக கட்டணம் மற்றும் கட்டாயமாக செலுத்த வேண்டிய இதர கட்டணங்கள். அனைத்தும் அரசால் நிறுவனத்திற்கு வழங்கப்படும்.
 
அறிவிப்பு மற்றும் காலகெடு: "எம்ப்ளாய்மென்ட் நியூஸ்" பத்திரிகையில் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

Scholarship :  கனடா நாட்டின் உதவித்தொகை
Course :  கலை
Provider Address :  Canada Scholarships
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us