தகுதி
வயது: வயதுக்குள் இருக்க வேண்டும்.
தளர்வு: எஸ்.சி.,எஸ்.டி பிரிவினருக்கு ஆண்டு தளர்வு உண்டு.
கல்வி தகுதி: ஆர்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்னாலஜி ஆகிய ஏதாவதொரு படிப்பில் முதுகலை படிப்பில் 60 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பிற தகுதி :
(i) விண்ணப்பதாரர் ஆசிரியராகவோ அல்லது இந்த படிப்பு சம்மந்தமான ஆய்வில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
(ii) இத்தாலிய மொழி தெரிந்திருக்க வேண்டும்.
(ii) படிப்பு முடிந்ததும் 3 வருடம் இந்தியாவில் தங்கி பணிபுரிய வேண்டும்.
உதவி தொகை விபரம்
கால அளவு: 3-4 வருடம்.
தேர்வு முறை: விண்ணப்பத்துடன், புகைப்படம், சான்றிதழ் நகல் மற்றும் பல்கலைக்கழகத்தின் கடிதத்துடன் மேலே குறிபிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அறிவிப்பு: ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்.