எழுத்தின் அளவு :

தகுதி
 
வயது: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
கல்வி தகுதி: இந்தியாவிலுள்ள கவின்கலை நிறுவனத்தில் பட்டபடிப்பு /டிப்ளமோ படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
உதவி தொகை விபரம்
 
உதவித்தொகை எண்ணிக்கை: 2-3
 
கால அளவு:  1 வருடம்  (மேலும் 1 வருடம் நீட்டித்துக்கொள்ளலாம்)
 
விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பத்துடன் பயோ-டேட்டா, சான்றிதழ் நகல் மற்றும் புகைப்படம் சேர்த்து அறிவிப்பில்லுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 
அறிவிப்பு மற்றும் காலகெடு:  செப்டம்பர் நவம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்படும்

Scholarship :  இன்லேக்ஸ் நுண்கலை உதவித்தொகை
Course :  கலை மற்றும் சமூகவியல்
Provider Address :  Director, Inlaks Foundation, St. Stephens College, University of Delhi, Delhi -110 007 www.inlaksfoundation.org
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us