எழுத்தின் அளவு :

திட்டம்: துறை ரீதியான ஆராய்ச்சி / மேம்பாடு / டாக்டர் பட்ட ஆராய்ச்சி

பாடப் பிரிவு: மனிதவியல், சமூக அறிவியல், மேலாண்மை, சட்டம், சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆய்வு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனடா தொடர்பான படிப்புகள்

தகுதி அளவு: துறை ரீதியான ஆராய்ச்சி / மேம்பாடு
இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கொள்கை உருவாக்கும் நிறுவனத்தில் முழு நேர ஊழியராக பணியாற்ற வேண்டும் அல்லது எமிரிடரஸ் பேராசிரியாக இருக்க வேண்டும்.

டாக்டர் பட்டம்:
விண்ணப்பதாரர் * அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பி.எச்டி., பட்டம் பெற பதிவு செய்திருக்க வேண்டும்.
* பி.எச்டி.,க்கு தேவையான ஆய்வுக் கட்டுரைகள் அல்லாத இதர பணிகளை முடித்திருக்க வேண்டும்.
*இந்தியாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
* உதவித் தொகை பெறும் காலம், அமல்படுத்த உள்ள பணி தொடர்பான விரிவான திட்ட விபரங்களை கொண்டிருக்க வேண்டும்.
* ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழியில் புலமை பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப நடைமுறைகள்:
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி என குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்தில் இருந்து விண்ணப்ப படிவங்களையும், இதர விபரங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

அறிவிப்பு மற்றும் காலக்கெடு:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் / அக்டோபரில் அறிவிப்பு வெளியிடப்படும்.

கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்:
சாஸ்திரி இந்தோ - கனடியன் நிறுவனம்

Scholarship :  அறிவியல் ஆராய்ச்சிக்கு இந்தோ-கனடியன் உதவித்தொகை
Course :  அறிவியல் (பி.எச்டி.,)
Provider Address :  Vice President, Shastri Indo-Canadian Institute, 5, Bhai Vir Singh Marg, New Delhi -110001. Tel: 011-23732677, 23346906 Fax: 011- 23746416 www.sici.org
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us