எழுத்தின் அளவு :

தகுதி
கல்வி தகுதி 
(i) மாணவர் இந்தியராக இருக்க வேண்டும்.
(ii) இளநிலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படிப்பவராகவோ அல்லது முதுகலை பட்டபடிப்பு படிப்பவராகவோ இருக்க வேண்டும்.  
 
விண்ணப்பிக்கும் முறை  
விண்ணப்பத்துடன் கல்வி கட்டணம் செலுத்திய ரசிது அல்லது தொழில் படிப்பில் சேர்க்கைக்கான கடிதம் மற்றும் கடைசியாக  எழுதிய தேர்வின் மதிப்பெண் நகல் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
அறிவிப்பு: செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிவிப்பு. வெளியிடப்படும்.
 
காலக்கெடு : பல்கலை அறிவிப்பில் இடம் பெறும்.

Scholarship :  ஸ்ரீ ரத்தன் டாடா அறக்கட்டளை உதவித்தொகை
Course :  பொறியியல் மற்றும் தொழில்நுட்பம்
Provider Address :  Secretary and Chief Accountant, Sir Ratan Tata Trust, Bombay House, Homi Mody Street, Fort, Mumbai-400 001. www.srtt.org
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us