எழுத்தின் அளவு :

தகுதி

* அகில இந்திய நுழைவுத்தேர்வு மூலமாக இளநிலை பட்டப்படிப்பில் சேர தேர்ச்சி பெற்ற மாணவர்கள்

* தங்களது சொந்த மாநிலத்திற்கு வெளியே கல்விநிறுவனத்தில் படிப்பில் சேர்ந்த மாணவர்கள்

மதிப்பு: மாதம் 1000 ரூபாய்

அறிவிப்பு மற்றும் கடைசிதேதி: முன்னணி செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியாகும்.

உதவித்தொகை வழங்கும் நிறுவனம்: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில்

Scholarship :  வேளாண் துறை மாணவர்களுக்கு உதவித்தொகை
Course :  வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் - பி.எஸ்சி., அக்ரி
Provider Address :  INDIAN COUNCIL OF AGRICULTURAL RESEARCH , Deputy Director General (Education), ICAR, KAB-II, PUSA, New Delhi - 110 012, www.icar.org.in
Description :   
Search this Site

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us