எழுத்தின் அளவு :

தகுதி

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர், தத்துவம் தொடர்பான ஆராய்ச்சியில் அல்லது அதுசார்ந்த துறைகளில் சிறப்பான பங்காற்றியிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: வயது வரம்பு இல்லை.

கால அளவு: இரண்டு ஆண்டுகள்

வழங்கப்படும் தொகை: மாதம் ரூ.55,000/-

உதிரிச் செலவுகள் மான்யம்: ஆண்டுக்கு ரூ.60,000/-

விண்ணப்ப நடைமுறைகள்
முன்மொழிவுகள் மூலமாக தேசிய பெல்லோஷிப்கள் வழங்கப்படும். ஆராய்ச்சி கவுன்சிலின் உறுப்பினர்கள், தத்துவப் பாடம் தொடர்பான யுஜிசி குழு உறுப்பினர்கள், கடந்த பத்து ஆண்டுகளாக பிலாசபிகல் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள் மற்றும் ஆர்.பி.சி., உறுப்பினர்கள் போன்றோர் அனுப்பும் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
 
கல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்
இந்திய தத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

Scholarship :  தத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கும் நேஷனல் பெல்லோஷிப்கள்
Course :  பி.எச்டி., (கலை இலக்கியம் மற்றும் சமூக அறிவியல்)
Provider Address :  INDIAN COUNCIL OF PHILOSOPHICAL RESEARCH, 36, Tughlakabad Institutional Area, M.B.Road, (Near Batra Hospital), NewDelhi - 110062 Tel: 011- 29955405 / 5129/ 6403 Fax: 011 - 29955129 www.icpr.nic.in
Description :   
Search this Site

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us