கல்வித் தகுதி: சமூக அறிவியல் / விவசாய அறிவியல் மற்றும் மருத்துவத்தில் முதுகலை பட்டம். இதர தகுதிகள்: விண்ணப்பதாரர் பி.எச்டி., பட்டத்திற்காக / முதுகலை டாக்டர் பட்டம் பெறுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் / நிறுவனத்தில் பதிவு செய்து செய்திருக்க வேண்டும். பெல்லோஷிப்களின் எண்ணிக்கை : 25 கால அளவு: இரண்டு ஆண்டு + ஒரு ஆண்டு நீட்டிப்பு அறிவிப்பு மற்றும் காலக்கெடு
Scholarship : | மலைவாழ் பழங்குடியினர் மேம்பாடு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராய்ச்சி உதவித் தொகை |
Course : | பிஎச்.டி., |
Provider Address : | Ministry of Tribal Affairs, Shastri Bhavan, New Delhi-110001, Email: dirit@tribal.nic.in www.tribal.nic.in |
Description : | |