அடிப்படை தகுதி
* அங்கீகரிக்கப்பட்ட பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களாக இருக்க வேண்டும்.
* தேசிய செயல்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இந்தியாவில் தொடர்ந்து கல்வி பயில வேண்டும்.
எண்ணிக்கை
: 1000
கால அளவு
அடிப்படை
/சமூக அறிவியல்: ஆராய்ச்சி(டாக்டோரல்) படிப்பு வரை
தொழிற்கல்வி
(மருத்துவம், பொறியியல், மேலாண்மை, சட்டம்): இரண்டாவது பட்டம் வரை
தொகுப்பு நிதி: பி.எச்டி., படிப்பிற்கு யு.ஜி.சி., விதிப்படி
தேர்வு முறை
: மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேசிய அளவில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜூன்/ஜூலை/ஆகஸ்ட் மாதம்
கடைசி தேதி
மாநில அல்லது யூனியன் பிரதேச அறிவிப்பு அடிப்படையில்
உதவித்தொகை வழங்கும் நிறுவனம்
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்
Scholarship : |
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழங்கும் உதவித்தொகை |
Course : |
பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் |
Provider Address : |
National Council for Educational
Research and Training,
Sri Aurobindo Marg, New Delhi-110 016,
Director of Education, State/UT Government,
www.ncert.nic.in |
Description : |
|
|