தகுதி வயது: நிறுவன விதிமுறைகளின்படி கல்வித் தகுதி: மெட்ரிக்கிற்கு பிந்தைய பாட வகுப்புகளில் பாஸ் செய்து விட்டு, IIIT- Allahabad, நிறுவனத்தின் படிப்புத் திட்டத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இதர தகுதிகள்: உடல் ஊனமுற்றோர் சட்டம் 1995ன் கீழ், 40 சதவீத அளவிலான உடல் ஊனத்தை மாணவர் கொண்டிருக்க வேண்டும். உதவித் தொகை எண்ணிக்கை: அறிவிப்பில் வெளியிடப்படும். கால அளவு: எம்.டெக்., - இரண்டு ஆண்டு விண்ணப்ப நடைமுறைகள்: நிறுவனத்தில் நடத்தப்படும் பட்டப்படிப்புகளில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
Scholarship : | ஐ.ஐ.டி. அலகாபாத் வழங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை |
Course : | பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் |
Provider Address : | The Director, IIIT- Allahabad (IIIT-A), Deoghat Jhalwa, Allahabad 211 011 (UP), Tel:0532-2431684, 2552380, Fax: 0532-2430006, www.iiita.ac.in |
Description : | |